தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links

நிர்வாக, நிதி, மற்றும் துணைச் சேவைகள் பிரிவு

பெயர்Mr. K.W.B.M.P. Wijesundara
பதவி பிரதிப்பணிப்பாளர் நாயகம்
அழைப்பு இல. +94-117601706
தொலை நகல்.+94-117601807
மின்அஞ்சல் முகவரி[email protected]

பிரிவின் பணியாளர்கள்

பெயர்பதவிமின்அஞ்சல் முகவரி
Mrs. A.T.S. GamageManagement Assistant - I
Miss. W.A.A.S. WijesooriyaManagement Assistant - III
Miss. W.P.D.N. KumariManagement Assistant - III
Mr. K.C. PrasannaOffice Aide III

திணைக்களங்கள்

 1. நிதித் திணைக்களம்

 2. நிர்வாகத் திணைக்களம்
 3. பொறியியல் சேவைத் திணைக்களம்
 4. வாசிகசாலை மற்றும் நூதனசாலை திணைக்களம்

பீடக் குறிக்கோள்கள்

 • நிறுவன குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு ஆற்றலுள்ள மனித வளங்களை அபிவிருத்தி செய்தல்
 • பதவி உயர்வுகளுக்கும் ஏனைய வாய்ப்புக்களுக்கும் தொடர்புடைய செயற்பாட்டுக் கணிப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்குவதும் நடைமுறைப்படுத்தலும்
 • நிறுவனத்திலுள்ள ஆளணியினரின் தொழில் வாண்மை இயலுமைகளை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்தல்
 • நிதி முகாமை மனிதவள அபிவிருத்தி மற்றும் நிறுவாகத்துக்கான ஒழுங்கு முறைகளை அபிவிருத்தி செய்து நடை முறைப்படுத்தல்
 • நிறுவனக் குறிக்கோள்களை அடைவதற்கு நிதியை உருவாக்கி உச்சளவில் பயன்படுத்தல்
 • விணைத்திறனான மற்றும் விளைத்திறனான நிதி முகாமை முறைமையொன்றை அபிவிருத்தி செய்து நடைமுறைப் படுத்தல்
 • நிறுவனத்தின் சீரிய செயற்பாட்டுக்கு உகந்த பௌதீக சூழலை வழங்கி வசதியாக்குதல்


 • நிதித் திணைக்களமானது, நிதி முகாமை, தே.க.நி இன் நிதிப்பகிர்வு வினியோகங்களைப் பெற்றுக்கொள்ளல் களஞ்சியப்படுத்தல் என்பவற்றுக்கு பொறுப்பாக உள்ளது.

  நிர்வாகத் திணைக்களமானது ஆளணி முகாமை தே.க.நி நிருவாகத் தொழிற்பாடு என்பவற்றைக் கையாள்வதுடன் நிறுவன அலுவல்களின் முகாமை விதிகளை ஒழுங்கு முறையில் உருவாக்கல்.

  பொறியியல் சேவை திணைக்களமானது கட்டடங்களுடன் தொடர்புடைய சகல விடயங்கள் கீழ்கட்டமைப்பு, பாதுகாப்பு தங்குமிட வசதி என்பவற்றுடன் தொடர்புடைய விடயங்களுக்குப் பொறுப்பாக உள்ளது.


© 2023 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka