தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links

ஆய்வு, திட்டமிடல் மற்றும் அபிவருத்தி பீடம்

 
பெயர்Dr.(Mrs.) V.D.C.P. Perera
பதவி பிரதிப் பணிபாளர் நாயகம்
அழைப்பு இல.+94-117601705
தொலை நகல்.+94-117601778
மின்அஞ்சல் முகவரி[email protected], [email protected]

திணைக்களங்கள்

ஆய்வு மற்றும் அபிவிருத்தித் திணைக்களம்

திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டுத் திணைக்களம்


பீடத்தின் குறிக்கோள்

கல்வி அபிவிரு்தியுடன தொடர்புடைய விடயங்கள் மீது கொள்கைத் தேர்வுகளை வழங்குவதற்கு ஆராய்சி அறிவில் meta பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான தகவல்களை உருவாக்குதல்

ஆசிரியர்களின் ஆராய்சி இயலுமையை பலப்படுத்துவதற்கும் பயிற்சிகளை மேம்படுத்தவதற்கும் பாடசாலை மட்டத்தில் செயலாய்வை விருத்தி செய்தல்

கல்வியின சகல பங்குதாரர்களுக்கும் ஆராய்சி அறிவை வழங்கல்

தே.க.நிறுவனத்தின் விணைத்திறனான திட்டமிடல், பாதீடு, அவதானிப்பு மற்றும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றின் ஊடாக தே.க.நி செயற்படுகளின் தரம், விணைத்திறன் மற்றும் விளைதிறன் என்பவற்றை மேம்படுத்தல்

தரமான கல்வியை ஒழுங்காக மேம்படுத்த நிதி மற்றும் தொழில்சட்ப உதவியைப் பெற்றக் கொள்வதற்கு வெளிநாட்டு முகவர்களுடன் இணைப்பை உருவாக்குவதும் பலப்படுத்துவதும்


திணைக்களத்தின் பிரதான முன்னுரிமை கொள்கை ஆய்வு ஆகும். இலங்கையின் கல்வி அபிவருத்திக்கான திட்டம், செய்நிரல்கள், செயற்திட்டங்கள் பற்றி கல்வி அமைச்சுக்கும், அமை்சருக்கும் குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் நோக்கில் தெரியப்படுத்தல்

திட்டமிடல் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உயிலானது சட்டத்தில் கூறப்பட்ட பிரமாணங்களுக்கு அமைய நிறுவனத்தின் கூட்டாண்மைத் திட்டம் வருடாந்த நடைமுறைப் படுத்தல் திட்டம் மற்றும் வருடாந்த பாதீடு என்பவற்றை தயாரிக்கின்றது. மேலும் நிறுவனத்தின் நிறுவன மட்ட , அதே போன்று பீட மற்றும் பிரிவு மட்ட குறிக்கோள்களின் அடைவுடன் தொடர்புடைய திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை கண்கானித்தலும் மதிப்பீடு செய்தலும்

வெளியார் முகவர் அலகானது வெளிநாட்டு நிதி உதவி வழங்கும் திட்டமிடல்களுடன் தொடர்புடைய சகல விடயங்களுக்கும் பொறுப்பாக உள்ளதுடன் உரிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முகவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.மேலும் இந்த அலகானது வெளிநாட்டு புலமைப் பரிசிலையும் மற்றும் நட்பு நேயத்தினையும் ஒருங்கினைக்கிறது.


© 2023 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka