தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links

ஆங்கிளத் திணைக்களம்
பெயர்திரு. S. A. D. சமரவீர
பதவி பணிப்பாளர்
அழைப்பு. இல.+94-117601820
தொலை நகல்
மின் அஞ்சல் [email protected]

தி​ணைக்களப் பணியாளர்

பெயர்பதவிமின்அஞ்சல் மகவரி
திருமதி.ஹாஷனி அபேசேனஉதவி விரிவுரையாளர்[email protected]
திருமதி.சாபா வெலகெதரஉதவி விரிவுரையாளர்[email protected]
திருமதி.L.D கிம்ஹானி கான்சனாமுகாமை உதவியாளர் III[email protected]
திருமதி.ஹன்ஸ கீதானிமுகாமை உதவியாளர் III[email protected]
திருமதி. H.D ஸுவர்னலதாஅலுவலக வதவியாளர்[email protected]

செயற்பாடுகள்

பாடசாலை முறைமைக்கு ஆங்கிளப் பாடக் கலைத்திட்டத்தை விருத்தி செய்கின்றது..

ஆரம்ப மற்றும் இரண்டாம் தர மட்டங்களுக்கான ஒலி சார்ந்த பொருட்ளின் தயாரிப்பு

ஆங்கிள உதவி / பிரதிக் கல்விப் பணிப்பார்ளையும் சேவைக்காலப் பயிற்சி ஆலோசகர்களையும் பயிற்றுவித்தல்.

பிராந்திய ஆங்கிளத்துக்கான துணை நிறுவனங்களின்(RESC) முகாமை. (நாடு முழுவதும் 30 (RESC) நிறுவனங்கள் உள்ளன.)

RESC பணியாளர்களின் விருத்தி.

ஆங்கிளத்தை இரண்டாம் மொழியாகக் கற்பித்தலில் டிப்ளோமா பாடநெறியை நடத்துகின்றது. (திணைக்களத்தினால் பாடநெறிகள் நடத்தப்படுகின்றன.)

Courses conducted by the Department:

 ஆங்கிளத்தை இரண்டாம் மொழியாகக் கற்பித்தலில் டிப்ளோமா பாடநெறி. ((முழுநேர, ஒருவருட பாடநெறி)).

விஷேட அறிவித்தல் 1:

PRINSETT ஆங்கிள ப் பாட ஆசிரியர்களின் இறுதிச் சான்றிதழ்

இச் சான்றிதழ் தேசிய கல்வி நிறுவனத்தின் ஆங்கிளத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வந்த்து. தற்போது தே.க.நி இன் பரீட்சைகள் திணைக்களத்தினால் கையாளப்படுகிறது

உங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள தே.க.நி க்கு வர முன்பு, பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ் பகுதிக்கு 011-7601601 நீட்சி 767 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை வழங்கி உங்களது சுட்டிலக்கத்தையும் பரீட்சை எழுதிய வருடத்தையும் வழங்கி உங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

1994 ம் ஆண்டு வரையான சுட்டிலக்கங்கள் ஆங்கிளத் திணைக்களத்தின் வலைத்தளத்தில் காணப்படுகின்றன. சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வர வர முன்பு, மேற் கூறிய தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை வழங்கி சான்றிதழின் கிடைப்பனவை உறுதி செய்ய வேண்டும். உங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஒரு முற்பதிவின் மூலம் நீங்கள் தே.க.நி க்கு வர இருக்கும் நாளில் ஒரு அதிகாரி இருக்குமா என்பதை உறுதி செய்து கொள்வது சிறந்த்து.

ஆசிரியர் பயிற்சி சான்றிதழுடன் தொடர்புடைய ஏனைய விசாரணைகளை பெலவத்த பத்தரமுல்லையில் உள்ள பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்கள் கிளையில் மேற்கொள்ளுங்கள்/p>

. பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் (மூலச் சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டவர்கள்) பட்டியல்(PRINSETT நிகழ்ச்சித்திட்டம் :

(The compatible reading software is Adobe Acrobat Reader version 5.0 or higher)

விஷேட அறிவித்தல் 2:

க .பொ.த (சா/த) ஆங்கிள இலக்கியம்- "ஆங்கிள இலக்கிய நயம்'

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய ஆங்கிள இலக்கிய நயம் 2008 இலிருந்து க .பொ.த (சா/த) பரீட்சைக்கு 3.2.2 வகைப்பிரிவிலுள்ள பாடங்களின் இரண்டாம் கூடைக்கான பாடமாகக் காணப்படுகிறது.6-9 வரையிலான தரங்களுக்கு இலக்கியம் என்று சமயோசிதமற்ற முறையில் குறிப்பிட்டிருந்த முன்னைய சுற்றுநிருபத்தின் பிழையைத் திருத்துவதற்கு, பதிலாக வெளியிட்ட 07.03.2006 திகதியிடப்பட்ட 2006/09 இலக்க சுற்றுநிருபம் மற்றும் 07.03.2007 திகதியிடப்பட்ட 2007/06 இலக்க சுற்றுநிருபம் என்பவற்றில் குறிப்பிட்ட மூன்று கூடைகளில் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு பாடத்தைத் தெரிவு செய்வதற்கு மாணவர்கறுக்கு முடியும்.ஆங்கிள இலக்கிய நயம் 10ம் தரத்திலிருந்து மட்டும் ஒரு பாடமாக உள்ளது. இது திருத்தப்பட்டது. ஆனால் ஏனையவை மாறினாலும் இலக்கியம் மாறவில்லை.

மாணவர்கள் ஆங்கிள இலக்கிய நயம் உள்ளடங்கிய 3.2.2 கூடையிலிருந்து ஒரு பாடத்தைத் தெரிவு செய்து சுற்றுநிருபம் கொள்ள முடியும். பாடசாலைகளில் சுற்றுநிருபத்தினை தவறாகக் கருத்துக் கொள்ளப்பட்டிருந்ததனால் கல்வி அமைச்சு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தி பாடசாலைகளுக்கு வேறொரு அறிவுறுத்தலை 04.01.2008 திகதியிட்டு மீண்டும் அனுப்பி உள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவு முகமாக ஒரு முன்னோடிப் பத்திரம் ஒன்று மாதிரிப் பத்திரமாக வெளியிடப்படும் .

பதிவிறக்கம்

ஆங்கிளம் கற்போம், செயல் நூல்1கான ஆசிரியர் வழிகாட்டி-3ம் தரம்

ஆசிரியர்களின் வளப்புத்தகம்

பகுதி 1

ஆங்கிள இலக்கிய நயம்

தரம் 10 மற்றும் தரம் 11

பதிவிறக்கம்

பாடத்திட்டங்கள்

தரம் 6

தரம் 10

க .பொ.த (உ/த)

2008ம் ஆண்டிலிருந்து நடைமுறைப் படுத்தப்படுகின்றது

தரம் 7

தரம் 9

தரம் 11

பதிவிறக்கம்

ஆங்கிள ஆசிரியர் அறிவுறுத்தல் கை நூல்

தரம் 9

தரம் 10

தரம் 11

பதிவிறக்கம்

ஆசிரியர் கை நூல்

ஆங்கிள இலக்கிய நயம்

தரம் 10 மற்றும் தரம் 11


© 2023 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka