மொழிகள், மனிதத்துவம் மற்றும் சமூக விஞ்ஞான பீடம்
 |
பெயர் | Dr. Darshana Samaraweera |
பதவி | பிரதிப் பணிப்பாளர் நாயகம் |
அழைப்பு இல . | +94-11-7601701 |
தொலை நகல் . | +94-11-7601719 |
மின்அஞ்சல் முகவரி | [email protected] |
|
திணைக்களத்தின் பணியாளர்கள்
பெயர் | பதவி | மின்அஞ்சல் முகவரி |
Miss. H.P. Kanthie | Office Secretary | |
Miss. N. Nandini | Management Assistant - I | |
Mr. H.H.N. Prasad | Office Aide III | |
திணைக்களங்கள்
1. முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி ஆரம்பக்கல்விக்கான திணைக்களம்
2. சிங்களத் திணைக்களம்
3. தமிழ்த் திணைக்களம்
4. ஆங்கிளத் திணைக்களம்
5. சமயத் திணைக்களம்
6. அழகியல் கல்வித் திணைக்களம்
7. சமூக விஞ்ஞானத் திணைக்களம்
பீடத்தின் குறிக்கோள்கள்
• சமுக,கலாசார,பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களைப் பொறுப்பாக்குவதுடன் பாடசாலை கலைத்திட்டத்தினை காலத்துக்கு ஏற்ப வடிவமைத்தல், மீள் பார்வைசெய்தல். மீளமைத்தல்
• கருத்து நிறைந்த செயற்பாட்டு முறையுடன் கலைத்திட்ட மாற்றங்ளையும் அதனுடன் தொடர்புடைய புத்தாக்க நடைமுறைகளையும் அறிமுகம் செய்தல்..
• கலைத்திட்ட அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய ஆளணியினரின் தொழில் வாண்மைத் தேர்ச்சியை அதிகரித்தல்.
• கல்வியின் தரத்தினை முன்னேற்றுவதற்கு,தேடல்களைப் பயன்படுத்துவதும், கல்வியுடன் தொடர்புடைய கலைத்திட்ட அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றை ஊக்குவித்தலும்.
.பீடமானது பாடசாலை கலைத்திட்ட அபிவிருத்தி வடிவமைப்பு என்பவற்றுக்காக பொறுப்பாக இருப்தோடு (ஆரம்பப் பிரிவு,கனிஷ்ட இரண்டாம் நிலை,சிரேஷ்ட இரண்டாம் நிலை) ஒழுக்கவியல் தயாரிப்பு மற்றும் மாகாணத்திலுள்ள பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களின் பயிற்சிகளை மேற்கொள்ள பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியர்களுக்கான துறைசார் பயிற்சிகளைத் தயாரித்தலிலும் ஈடுபடுகிறது.இப்பீடம் இரண்டு உதவிப் பணிப்பாளர் நாயகத்தினால்(ADG) தலைமைதாங்கப்படுவதோடு இவர்கள் வேறுபட்ட பாடப்பரப்புக்குள் அலகுகளின் பொறுப்புதாரிகளாக உள்ளனர்.ஒவ்வொரு அலகும் பணிப்பாளர்களினால் தலைமை தாங்கப்படுகிறது