தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links

கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடம்.

பெயர் Prof. G. Nanayakkara
பதவி Additional Director General
அழைப்பு.இல +94-011-7435435
தொலைநகல் இல.+94-011-7435438
மின்அஞ்சல் முகவரி profnanayakkara@gmail.com

Staff

அலுவலக உதவியாளர் அலுவலக உதவியாளர்
பெயர் பதவி மின்அஞ்சல் முகவரி
திருமதி. M.S. ருவன்புர முகாமை உதவியாளர் - I
திரு. B.R.M. தயானந்த முகாமை உதவியாளர் - I
திரு. E.D.S. லலனி முகாமை உதவியாளர் - I
திரு. H. Upali முகாமை உதவியாளர் - I
செல்வி. J.R.K. பெரேரா முகாமை உதவியாளர் - II
செல்வி. W.G. ஜயவீர முகாமை உதவியாளர் - II
திருமதி. K.L.P. கவிதா முகாமை உதவியாளர் - II
திரு. M.A.T. பத்மகுமார முகாமை உதவியாளர் - II
திரு. P.A.P.M. பின்னவல தொழில் நுட்ப உதவியாளர். II
திரு. A. ஜஸ்டின்சாரதி I
திருமதி. A.K.I. மனிகே அலுவலக உதவியாளர் I
திரு. D.R.H. பெர்னானடோ I
திரு. G.A.P.K. பெரேரா சாரதி III
திரு. A.L. ஜயரத்ன II
திருமதி. M. அமராவதி அலுவலக உதவியாளர் III
திருமதி. K.W.D. வஸன்தி அலுவலக உதவியாளர் III

திணைக்களங்கள்

தொழில் வாண்மை மற்றும் கல்வி முகாமைத் திணைக்களம்

கல்வி நிர்வாகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம்

வெளிநாட்டுக் கற்கைநெறிகள் அலகு


பீடத்தின் குறிக்கோள்கள்

கல்வித் துறைத்தலைவர்ளுக்கு துறைசார் நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆரம்ப முகாமைத்துவ பயிற்சிகளையும் வழங்கல்

சகல மட்டத்திலான கல்வித்துறைத் தலைவர்கள் தமது துறைகளில் மேம்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்த தொழில் உறுதுணையை வழங்கல்

கல்வி முகாமையில் பல்வேறு மட்டங்களில் கல்வி முகாமைத் தேர்ச்சிகளை அதிகரிப்பதற்கு பொருத்தமான முறைமைகளை அபிவிருத்தி செய்தல்

பாடசாலை மட்ட முகாமை மீது விஷேட அழுத்தத்துடன் கல்வி நடவடிக்கைகளில் சமூகபங்குபற்றலை ஊக்குவித்தலும்,சமூகவிழிப்புணர்வை முன்னேற்றலும்

மாகாண,வலய,பிரதேச மட்டத்தில் கல்வித்துறை அபிவிருத்திக்கான ஆலோசனை வழங்கல்.

பிராந்திய , சர்வதேச கல்வித்தாபனங்களுடன் கல்வி முகாமை அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும் ஒத்துழைப்பதும்

ஶ்ரீலங்காவிலுள்ள ஆசிரியர்களுக்கான ஒரு ப[திய வகிபங்கினை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய முகவர்களுடன் கூட்டுச் சேர்தல்

ஆசிரியக் கல்வியின் தரத்தை முன்னேற்ற புத்தாக்க மாதிரிகளை இனங்காண்பதற்கு ஆக்கத்திறனுடன் விமர்சன ரீதியாகவும் சிந்தித்தல்.

ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களதும் , ஆசிரியர்களதும் முதன்மையானதும் தொடர்ந்து செல்லும் கல்வித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பல்வேறு வகையான கற்கை நெறிகளை இனங்காணல்

முதன்மையானதும் தொடர்ந்து செல்லும் ஆசிரியக் கல்வியனை வசதியாக்குவதற்கு கலைத்திட்டத்தை நவீனமயப்படுத்தல்

ஆசிரிய பயிற்றுவிப்போரின் பயிற்சிக்காக தேசிய மட்டத்தில் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துவதற்கு கலைத்திட்ட வளங்களை தயார் செய்தல்

ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்தி்ட்டத்தில் திருப்தியான நடைமுறைப்படுத்தலுக்கு புத்தாக்க உத்திகளை அறிமுகம் செய்தல்.

ஒலிக்கற்றல், கற்பித்தலுக்கான தேவைப்பட்ட பிண்ணனி நிலைமைகளின் அபிவிருத்திக்கு ஆசிரியர்களின் முன் மாதிரியான செயலாற்றுகைகளை வழங்குவதன் மூலம் வசதி அளித்தல்

பொதுகல்வியில் மாற்றத்தின் வினைத்திறனான நடைமுறைப்படுத்தலை வழங்கல். .

கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி நிலையம்(CELD)/ ஆசிரிய அபிவிருத்திக்கான தெற்காசிய நிலையம்,தே.க.நி. மீபே.


© 2019 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka