தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links

பிரதியீட’டுக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வி பீடம்

பெயர். விஷாரத் சுதத் சமரசிங்க
பதவி பிரதிப் பணிப்பாளர் நாயகம்
அழைப்பு .இல .+94-11-7601704
தொலை நகல் இல.
மின்அஞ்சல் முகவரி[email protected]

Staff

NameDesignation
Miss. K.A.H. De SilvaManagement Assistant - I
Mr. W.C.P. WickamarachchiOffice Aide - III

திணைக்களம்

  1. உள்ளடங்கள் கல்வித் திணைக்களம்
  2. மேலைத்தேய / வெளிநாட்டு மொழிகள் மற்றும் இணைமொழிகள் கல்வித் திணைக்களம்
  3. இலத்திரணவியல் வழங்கள் திணைக்களம்
  4. வழிகாட்டலும் ஆலோசனையும் அலகு
  5. திறந்த பாடசாலை அலகு
  6. ஆசிரியர் கல்வித் திணைக்களம்
  7. கல்வி நிறுவன அபிவிருத்தித் திணைக்களம்

பணியாளர்கள்

பெயர்பதவி
திருமதி. D.C. ஜயகொடி முகாமை உதவியாளர் - I
திருமதி. K.A.D.S. பத்மலதா முகாமை உதவியாளர் - I
திருமதி. M.N.F. ரிஹானா முகாமை உதவியாளர் - III

எமது சேவை

திறந்த பாடசாலைத் திணைக்களமானது, தகுதியுள்ள சகலருக்கும் சமமான கல்வி வாய்ப்பை அளிப்பதை விதந்துரைககிறது.

இலத்திரனவியல் வழங்கள் திணைக்களமானது, பாடசாலைச் சமூகதுதின் நன்மை கருதி ஒலி, காணொளி பொருட்களை தயாரிப்பதற்காக பொறுப்பாக உள்ளது.

தே.க.நிறுவனத்தின் வாசிகசாலையானது நாட்டிலுள்ள தேசிய கல்வியல் தகவல் மையமாகக் கருதப்படுகிறது. அது ஒன்லைன் வசதிகளுடன் கூடிய மாய வாசிகசாலையாக அபிவருத்தி செய்ய உத்தேசிக்கப்படுகிறது.

உள்வாங்கள் கல்வித் திணைக்களதமானது ஆய்வு, ஆராய்சியுனூடாக முறைமைக்கு சிறந்த கற்றல் பயிற்சியை அறிமுகம் செய்வதற்கு பொறுப்பாக உள்ளது.


பீடத்தின் குறிக்கோள்கள்

எல்லோருக்கும் கல்வி (EFA) என்ற இலக்கை முறையாக அடைந்து கொள்வதற்காக திறமைகளையும், ஆற்றல்களையும் மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதறகும் சகல கிடைக்கக் கூடய கற்றல் சந்தர்பங்களை பயன்படுத்துவதற்கு சகலருக்கும் சிறந்த கற்றலினை முடியுமாக்குவதற்கு துணை புரிதல்.

தகவல் தொழில்நுட்பங்களாக வானொலி மற்றும் தொலைக்காட்சி மீது அவதானத்தை அதிகரித்து ஒருபரந்த வேறுபட்ட கற்றல் செயற்பாட்டுக்கு நேரடி உதவியைப் புரியச் செய்தல்.

தேசிய சர்வதேவச முகவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏறபடுத்துவதும் (EFA) மீது நீண்டகால கொள்கைகளை உருவாக்குவதும். .

முறைமைக்குத் தேவையான வகையில் கலைத்திட்ட, கற்றல் அறிவுறுத்தல் பொருட்களின் ஒதுக்கம், மொடியூல்ஸ், இணைய அடிப்படையிலான கற்றல் என்பவற்றை உறுதிப்படுத்தல்

ஒன்லைன் தேடல் வசதிகளுடன் கல்வித் துறையில் மாயத் (Virtual) தகவல் நிலையமாக தே.க.நி வாசிகசாலை முறைமையை தன்னியக்கச் செய்வதும் அபிவிருத்தி செய்வதும்

EFA குறிக்கோள்களை முறையை அடைய இலங்கையின் சூழ்நிலையினை ஏற்புடையதாக்குவதற்கு உள்ளடஙகள் கல்வி எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தலும் அபிவிருத்தி செயதலும்.


© 2024 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka